முத்துப்பேட்டை ஆசாத்நகர் மர்ஹூம் காதர் நெய்னா முகம்மது அவர்களின் பேரனும், மர்ஹூம் ஜமால் முகமது அவர்களின் மகனும், வெல்லத்துரை (எ) ஜஹாகீர் அவர்களுடைய மருமகனும், மாமாங்கம் முஜ்புர் ரஹ்மானுடைய மைத்துனரும்மாகிய ” J. ராசிக் அலி ” அவர்கள் நேற்று (14.11.14 ) மாலை 4- மணிக்கு சவுதி அரேபியா ஜித்தாவில் மௌத்தாகி விட்டார்கள்.
.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜவூன்
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னாரின் ஜனாஸா ஜித்தாவில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment