புயல்,வெள்ளம் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண்: 1077
வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக தமிழகத்தில் கடலோரபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்னும் சற்று நேரத்தில் இது நாகைக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்க
உள்ள தருவாயில் தமிழக அரசு புயல் பாதிப்பு பற்றிய தகவல் மற்றும்
இடர்பாடுகள் சம்பந்தமாக தகவல் தெரிந்து கொள்ள கீழ் காணும் கட்டணமில்லா
தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ள கேட்டு கொள்ள படுகிறார்கள் .

Post a Comment