முத்துப்பேட்டை TNTJ கிளை 1 சார்பாக சிறை நிறப்பும் போராட்டம் சம்மந்தமாக ஆலோசனை கூட்டம்

11/16/20130 comments



தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 16.11.2013 மாலை மஸ்ஜித்நூரில் சிறை நிறப்பும் போராட்டம் சம்மந்தமாக ஆலோசனை நடைபெற்றது

 இதில் இன்ஷா அல்லாஹ் நாளை திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெருகிறது.

அதில் நம் கிளை 1 சார்பாக செய்த பனிகள் செய்ய இருக்கும் களப்பனிகள் குறித்து எடுத்து கூறி மாவட்ட மாநில நிர்வாகிகளின் ஆலோசனை பெற்று இன்னும் வீரியமாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது..

இன்ஷா அல்லாஹ் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.இதில் நகர நிர்வாகிகள்,கிளை 1,2 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவரும் கலந்து கொள்ளவும்.



Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech