முத்துப்பேட்டை தமுமுக டிசம்பர் 6 மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ! !
இன்று மாலை 6.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் தமுமுக அலுவலகத்தில் டிசம்பர் 6 அன்று மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது...
இதில் தமுமுக மாவட்ட தலைவர் ஹலிலூர் ரஹ்மான் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்..
இந்த கூட்டத்தில் தமுமுக மாவட்ட துணை தலைவர் எரவாஞ்சேரி நஜ்புதீன் , திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் யூசுப்,தீன் முகம்மது நகர செயலாளர் மமக,ஜெகபர் சாதிக் ஒன்றிய செயலாளர் தமுமுக ஆகியோர் உடன் இருந்தார்கள்..
செயல் விவரங்கள்:
டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்திற்கு மக்களை திரட்டும் பணியில் ஈடுபடுதல்,ஆட்டோ பிளக்ஸ் விளம்பரம் செய்தல்,சுவர் விளம்பரம் செய்தல்,வீடு வீடாக கிளை நிர்வாகிகள் சென்று நிதி வசூல் செய்தல்,நிதி வசூல் செய்ததற்கு ரசீது வழங்குதல், வாகன வசதி ஏற்பாடு செய்தல் ஆகிய கோரிக்கள் நிறைவேற்றப்பட்டது.
நகர நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் மற்றும் மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்...
இறுதில் முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக அவர்கள் நன்றி உரையாற்றினார்கள்.




Post a Comment