மஸ்ஜித் நூர் பள்ளியில் முஹர்ரம் பிறை 9,10 நோன்பு திறக்க இப்தார் ஏற்பாடு

11/16/20130 comments





முத்துப்பேட்டை மஸ்ஜித் நூர் பள்ளியில்  முஹர்ரம் பிறை 9,10 நோன்பு திறக்க இப்தார் ஏற்பாடு..

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 14.11.2013 அன்று முஹர்ரம் மாதத்தின் பிறை 9சுன்னத்தான நோன்பு பிடித்தவர்களுக்கு நோன்பு திறக்க இப்தாருக்கு விரிவானா ஏற்பாடுகள் செய்யப்பட்டது

 சுன்னத்தான நோன்புகளையும் மக்கள் கடைபிடிக்க வேண்டும் அவர்களுக்கு அதற்க்கான வழிகாட்ட வேண்டும் என்பதால்

அரபா நோன்பு மற்றும் முஹர்ரம் மாதத்தின் 9,10 இரண்டு நாட்கள் நோன்பு பிடிப்பவர்களுக்கு ரமலான் மாதத்தில் எப்படி இப்தார் ஏற்பாடு செய்யப்படுமோ அதேபோல வருடா வருடம் மஸ்ஜித்நூரில் ஏற்பாடு செய்யப்படுகிரது ஏராளமானோர் பயன்பெறுகிறார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்....
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech