முத்துப்பேட்டை தமுமுக மாணவரணி செயற்குழு கூட்டம்

11/16/20130 comments




முத்துப்பேட்டை தமுமுக மாணவரணி செயற்குழு கூட்டம் ! !

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் தமுமுக அலுவலகத்தில் இன்று 15.11.2013 இஷா தொழுகை பிறகு தமுமுக மாணவரணி செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது.இதில் முகம்மது மாலீக் முன்னால் மாவட்ட செயலாளர் மமக அவர்கள் சிறப்பு உரையாற்றினார்கள்.

இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் தீன் முகம்மது நகர செயலாளர் மமக, முகம்மது யாசீன் நகர துணை தலைவர் தமுமுக, முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக , முகமம்து நபீல் நகர துணை செயலாளர் மமக, மாணவர் அணி பொருப்பாளர் பவாஸ்,சேக் பரீத் மற்றும் கிளை மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.









நன்றி:பைசல்

Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech