முத்துப்பேட்டை ஆசாத் நகர் தற்காலிய பாலம் உடைப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புகழ் பெற்ற தர்கா செல்லும் வழியில் ஆசாத்நகர் பாலம் தற்காலிமாக உள்ளதை நெடுஞ்சாலைதுறை அதிகாரி பார்வையிட்டு மக்களுக்கு இடையூர் இல்லாமல் அதை உடைக்க உத்தரவிட்டார்.
இந்த பாலத்தை உடைக்க பொழுது உள்ள புகைப்படம் உங்கள் பார்வைக்கு
இது ஆசாத் நகர் புதிய பாலம் தோற்றம் உங்கள் பார்வைக்கு........
நமது நிரூபர்:அகமது அலி

Post a Comment