மரண அறிவிப்பு ! !

11/25/20130 comments

முத்துப்பேட்டை SPKM தோட்ட வளாகம்  மர்ஹும் (இனா கானா) E.K.ஹபிப் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் O.K.S. அஹமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், O.K.S.A கேப்டன் ஜுனைது, O.K.S.A அப்துல் காதர், O.K.S.A. சஹாபுதீன் அவர்களின் தாயாருமாகிய “முஹம்மது தாவுதம்மாள்” அவர்கள்  இன்று அதிகாலை 1 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னால்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்……..


அன்னாரின் ஜனாஸா இன்று 25.11.13 திங்கள் கிழமை காலை 11.30 மணியளவில் முஹையதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அறிவிப்பவர்: O.K.S.A. சஹாபுதீன்
தகவல் :

ரஷித் அலி – சிங்கப்பூர். மற்றும்

K.S.H.சுல்தான் இப்ராஹீம். (சுனா இனா)
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech