திருவாரூர் மாவட்டடம் முத்துப்பேட்டையில் மாற்றுதிரனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் முற்றிலும் முத்துப்பேட்டை மாற்றுதிரானாளிகளுக்கு வழங்கபடவில்லை என்றும் மற்றும் வங்கிகள் லோன் போன்ற இதர சலுகைகள் வழங்கபடாததை கண்டித்தும்.
இன்று காலை 11 மணியளவில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் மாற்றுதிரானாளிகள் சாலை மறியல் செய்தனர்.
தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி வட்டாசியர் மற்றும் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு சமாதனம் செய்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது....

Post a Comment