முத்துப்பேட்டையில் CFI நடத்தும் தன்னம்பிக்கை வழிகாட்டு முகாம்

11/18/20130 comments



முத்துப்பேட்டையில் அக்சஸ் இந்தியா மற்றும் கேம்பஸ் பிரண்ட் இணைந்து நடத்தும் மாபெரும் PASS PLUS தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம்.

இதில் 10, +2 வகுப்புகள் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் எதிர்கால ஒளியை ஏற்படுத்தும் பொருட்டு தன்னம்பிக்கை வழிகாட்டி முகாம். இந்த நிகழ்ச்சியை நடத்த அக்சஸ் இந்தியா மற்றும் கேம்பஸ் பிரண்ட்  முடிவு செய்துள்ளது.

இன்ஷா அல்லாஹ் நாள்: 30-11-2013, நேரம்: மாலை 4.30, இடம்: முத்துப்பேட்டை கொய்யா மஹால்...

இதில் அனைத்து மாணவ, மாணவியரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்...

தகவல்:இஜாஸ்


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech