TNTJ திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

11/18/20130 comments




இன்ஷா அல்லாஹ் ஜனவரி – 28 இட ஒதுக்கீட்டிற்கான சிறை செல்லும் போராட்டத்திற்கான திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 17-11-2013 அன்று திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது
.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் 175 க்கும் மேற்பட்டோர்கள் கலந்துக்கொண்டார்கள் .தங்கள் கிளைகளின் செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.

இதில் TNTJ மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்கள். காலை 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மதிய உணவுடன் மாலை 5 மணிக்கு நிறை அடைந்தது.

அல்ஹம்துல்லாஹ்...
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech