TNTJ சார்பகா ஏழை சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி ! !
11/22/20130
comments
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 21.11.2013 அன்று நோயால் பாதிக்கப்பட்ட சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த ஏழை சகோதரிக்கு முன்றாயிரம் ரூ.3000 வழங்கப்பட்டது.
அதை போல முத்துப்பேட்டையை சேர்ந்த ஏழை சகோதரர் ஒருவருக்கு மூன்றாயிரம் ரூ.3000 வழங்கப்பட்டது.
மருத்துவ உதவியாக மொத்தம் ரூ.6000 ரூபாய் வழங்கப்பட்டது.
Post a Comment