முத்துப்பேட்டையில் 18 வது வார்டு கவுன்சிலர் மரணம் ! !

12/07/20130 comments






மதிமுக நகரச் செயலாளராகவும் மருதங்காவெளி ஊராட்சி நடுநிலைப்பள்ளி கல்விக்குழு தலைவராகவும் உள்ளார். 
 
இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்
 நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
 
இதில் மதிமுக பொது செயலாளர் வைகோ மற்றும் மதிமுக கட்சியின் மாநில, மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
 
 
முத்துப்பேட்டையின் 1 முதல் 18 வார்டு கவுன்சிலர்கள்,மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மமக, தமுஎச மற்றும் அனைத்து அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
 
இதை தகவல்அறிந்த வைகோ அவர்கள் மதியழகன் வீட்டுக்க சென்று அவரது மனைவி,மகன்கள் மற்றும் மதியழகன் தாய் தந்தை சகோதரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவரது வீட்டில் வைக்கப்பட்ட மதியழகன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
 
 
 
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech