மரண அறிவிப்பு ! !

12/07/20130 comments



முத்துப்பேட்டை பேட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மர்ஹூம் மஸ்தான் அவர்களின் மகனும், அலி அக்பர், அஹமது அலி, ஜெகபர் அலி, மிலிட்டரி நெய்னாமுஹமது இவர்களின் மச்சானுமாகிய “குலாம் முஹமது” அவர்கள் நேற்று (06-12-2013) மாலை 4 மணி அளவில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நேற்று (06-12-2013) இரவு 8.30 மணிக்கு அரபு சாகிபு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் வல்ல அல்லாஹ் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின்   கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.

அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார்,உறவினர்கள்,   நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும்,சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக………

தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech