முத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி ! !

12/07/20130 comments



முத்துப்பேட்டை  PKT ரோடு நெய்யக்காரத் தெருவில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பாத்திமா என்பவருடைய மகன் உமர்  5 வயதுடைய சிறுவன் வீட்டில் தொலைக்காட்சியை இயக்கிய போது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளான்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இதை தகவல் அறிந்த  காவல்துறை அதிகாரிகள் வந்து விசாரித்து கொண்டுள்ளனர்.

குழந்தையை இழந்து தவிக்கும் அந்த தாய்க்கு அதை தாங்கக்கூடிய சக்தியை வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech