முத்துப்பேட்டையில் இருந்து சகோதரர்கள் சேதுபாவாசத்திரம் மரக்காவசை பள்ளிவாசல் ஜமாத்தை நேரில் சந்திப்பு

12/22/20130 comments



தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுக்க சேதுபாவாசத்திரம் மரக்காவசை  பள்ளிவாசல் கட்டுமான  பணிகளை குறித்து ஜமாத்தார்களின் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தீன் முகம்மது நகர செயலாளர்  மமக, யூசுப்கான் இண்டோ கத்தார் நிர்வாகி ,அதிரை ரியாஸ் அகமது மற்றும் ஜமாத் நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தார்கள்.

இந்த பள்ளிவாசலுக்கு ரூ. 1,50000 ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய் மட்டும்  பாக்கி பணிக்கள் இருக்கிறது.

பள்ளியின் முடிவுபெறாத வேலை விபரம்கள்:

1.பள்ளி முழவதும் பெயிண்டு அடித்தல்
2.பள்ளி உள்புரம் மட்டிப்பாத்து அடிப்பது.
3.நிலை,கதவு,ஜணல் மற்றும் இதர வகைகள்  பாலிஸ் செய்தல்
4.திரில் மற்றும் இரும்பு சம்மந்தப்பட்ட அனைத்து பெயிண்டு அடிப்பது.

இந்த பள்ளிவாசலுக்கு உங்களால் இயன்ற நிதிகள் கொடுப்பீர்கள் ! !

இன்ஷா அல்லாஹ் மேற்கண்ட வேலைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் முடியு பெற உள்ளது.

பள்ளிவாசல் திறக்க நீங்கள் அனைவரும் துஆ செய்யுங்கள்


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech