முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (DSP) பொறுப்பு ஏற்பு விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துணை சூப்பிரண்டாக பாஸ்கரன் பணியாற்றி வந்தார்.அவர் இப்பொழுது சென்னை புலனாய்வுதுறைக்கு மாற்றப்பட்டது.
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தான் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த கணபதி அவர்கள் முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டாக நேற்று பதவி ஏற்றார்.
முத்துப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு முத்துப்பேட்டை , எடையூர் , களப்பாள், பெருகவாழ்ந்தான் ஆகிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் , சப்-இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனார்கள்

Post a Comment