முத்துப்பேட்டையில் பழைய பேரூந்து நிலையம் அருகில் இருக்கும் பட்டறைக்குளத்தில் நடைபெறும் முறைகேடான பணிகளை கண்டித்தும், உடனடியாக தடுத்து நிறுத்த கோரியும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில்
மாபெரும் முற்றுக்கை போராட்டம்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 11-12-2013 அன்று காலை 10 மணிக்கு மணியளவில் நடைப்பெறும்.....
அழைக்கிறது....
மனிதநேய மக்கள் கட்சி
முத்துப்பேட்டை நகரம்

Post a Comment