TNTJ கிளை 1 சார்பகா SPKM தோட்டவளாகத்தில் தெருமுனை பிரச்சாரம்

12/08/20130 comments


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 05.12.2013 அன்று SPKM தோட்டவளாகத்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது .

இதில் தாயி ரியாஸ் அவர்கள் தொழுகையின் அவசியம் பற்றி உரையாற்றினார்கள் .

அல்ஹம்துலில்லாஹ்...


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech