புதுதெருவில் பெண்களுக்கு வாரந்திர பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 08.12.2013 அன்று புதுதெருவில் உள்ள ஒரு சகோதரர் வீட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் ஆயிஷா ஆலிமா அவர்கள் ஷிர்க்கு ஓர் விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் பெண்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர்
அல்ஹம்துலில்லாஹ்


Post a Comment