முத்துப்பேட்டையில் தமுமுக ஆலோசனை கூட்டம் ! !

12/09/20130 comments




திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் மமக அலுவலகத்தில் 09.12.2013 இன்று மாலை 6.30 மணியளவில் நெய்னா முகமம்து நகர தலைவர் தமுமுக அவர்கள் தலைமையில் மற்றும் L.தீன் முகம்மது நகர செயலாளர் மமக அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளாராக முகம்மது மாலிக் முன்னால் மாவட்ட செயலாளர் மமக அவர்கள் கல்ந்து கொண்டார்கள்.

இந்த கூட்டத்தில் முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக , தாவுதுஷா நகர பொருளாளர் தமுமுக , அமீர் பவாஸ் மாணவர் இந்திய செயலாளர் மற்றும் மாணவர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்படது:


1) தலைமையின் அறிவிப்பின்படி முத்துப்பேட்டை பேரூராட்சி முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

2) முத்துப்பேட்டை முற்றுகை போராட்டம் 11.12.2013 புதன்க்கிழமை அன்று நடக்க இருந்த போராட்டம் மாற்றப்பட்டது தேதி இன்ஷா அல்லாஹ் 16.12.2013 அன்று முற்றுக்கை போராட்டம் நடைபெறும்...

3) டிசம்பர் 6 அன்று மதுக்கூரில் இருந்து தஞ்சை சென்ற வானத்தை RSS சங்பரிவார் கும்பல்களால் தாக்கபட்டார்கள் குற்றாவாளியே குண்டர் சட்டத்தில்கைது செய்ய கோரி 11.12.2013 அன்று தஞ்சையில் தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற உள்ளது.இதில் முத்துப்பேட்டை தமுமுக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech