முத்துப்பேட்டையில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் .

12/10/20130 comments



முத்துப்பேட்டை SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 இன்ஷா அல்லாஹ் நாள்:13.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

 மூன்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம்:

1)பேட்டை சாலையே சரி செய்ய வலியுருத்தி பேரூராட்சியின் நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்தும்

2)அரசு மருத்துவணையில் 24 மணி நேரமும் டாக்டர் நியமிக்க கோரியும்

3)ஆசாத்நகர் Transform இடமாற்றம் செய்ய EBயை வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம்


தலைமை:

சேக் முகைதீன் ,நகர தலைவர் SDPI

கண்டன உரை:

A.அபு பக்கர் சித்திக் ,மாவட்ட தலைவர் PFI

நாகை தாஜ், நாகை மாவட்ட தலைவர் SDPI


நன்றியுரை:

S.தீன் முகம்மது நகர செயலாளர் SDPI



Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech