skip to main |
skip to sidebar
ஆசாத் நகர் மையவாடியில் சுத்தம் செய்யும் இளைஞரணிகள் ! !
முத்துப்பேட்டை ஆசாத் நகர்
ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான மையவாடியில் சுத்தம் செய்யும் பணி இன்று காலை 6 மணியளவில் ஆசாத்
நகர் இளைஞர்கலாள் நடைபெற்றது.
இந்த பணிகள் மறுமைக்காக உழைத்த கூட்டங்கள்
அல்ஹம்துல்லாஹ்...
மேலும் பல புகைப்படம் விரைவில்..........
Post a Comment