முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் தெருவில் TNTJ சார்பில் தெருமுனை பிரச்சாரம்

1/12/20140 comments






தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 12.01.2014 அன்று முகைதீன் பள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசல் அருகே தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாநில செயளாலர் திருத்துறைபூண்டி அப்துல்ரஹ்மான் அவர்கள் ஜனவரி 28 போராட்டத்தின் அவசியத்தை வழியுறுத்தி  உரையாற்றினார்கள்.

இதில் ஆன்களும் பெண்களும் கலந்து கொண்டனர்

அல்ஹம்துலில்லாஹ்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech