திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு ஒருங்கினைப்பாளரும், சுன்னத் ஜமாத் ஐக்கியப்பேரவை மாநில அமைப்பாளரும், முத்துப்பேட்டை நகர ஆட்டோ சங்க தலைவரும், தர்ஹாக்கள் முன்னேற்ற பேரவையின் நிறுவனத்தலைவரும், முத்துப்பேட்டை தர்ஹா முதன்மை அறங்காவலருமான எஸ்.எஸ்.பாக்கர் அலி சாகிப் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் எஸ்.எஸ்.பி. நற்பணிமன்றம் மற்றும் எஸ்.எஸ்.பி பாசறை சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. முன்னதாக தர்ஹாவில் சிறப்பு பிரார்த்தனை, பின்னர் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.
இதில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி கணபதி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல், காவல் தனி பிரிவு அதிகாரிகள் ரவி, குனசேகரன், கோபால், வர்த்தகக்கழக தலைவர் ராஜாராம் கொளரவ தலைவர் திருஞானம், ரோட்டரி சங்க செயலாளர் ராமலிங்கம், தர்ஹா டிரஸ்டி தமீம் அன்சாரி, நிர்வாகி நூர் முகம்மது லெபை, முஸ்லிம் லிக் மாவட்ட தலைவர் முகைதீன் அடுமை, மனித நேய மக்கள் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக், மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் காளிமுத்து விடுதலை சிருத்தை மாவட்ட துணை செயலாளர் வெற்றி, தி.மு.க மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராமஜெயம,; தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம,; ஊராட்சி மன்ற துணை தலைவர் சண்முகம், டாக்சி மார்கெட் தலைவர் ஜீவானந்தம், ஜமாத் நிர்வாகிகள் பாருக், சிராஜிதீன், காதர் உசேன், நாச்சிகுளம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முகைதீன் பிச்சை, ஆட்டோ சங்க துணைத் தலைவர் சங்கர், பேரூராட்சி கவுன்சிலர் ஜெகபருல்லா, தி.மு.க மாவட்ட பிரதிநிதி தமீம், காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, வர்த்தகக்கழக தேர்தல் ஆனையர் முகம்மது அலி மற்றும் எஸ்.எஸ்.பி நற்பணி மன்றம், எஸ்.எஸ்.பி பாசறை ஆகிய அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துப்பேட்டை அனைத்து ஜமாத், நாச்சிக்குளம் ஜமாத் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள், தர்ஹா நிர்வாகிகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.





Post a Comment