முத்துப்பேட்டை செப்டம்பர்-18
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற 18-வது வார்டு இடைத்தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது இதில் பா.ஜ.க சார்பில் செந்தில்குமார். அ.தி.மு.க சார்பில் திருமலை. சுயேச்சையாக மற்றொரு செந்திகுமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்கு பதிவு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது இதில் பெண்கள் குழந்தைகளுடன் ஆர்வத்துடனும். ஆண்கள் மகிழ்ச்சியுடனும் வாக்களித்து வருகிறார்கள்.



Post a Comment