முத்துப்பேட்டை பைத்துல்மால் சார்பகா ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விரைவில்

10/24/20140 comments








முத்துப்பேட்டை பைத்துல்மாலின் சார்பாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் அனைத்து சமுதாய மக்களின் பயன் பாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 31-10-2014 வெள்ளிக்கிழமை மாலை 04:30 மணி அளவில் கொய்யா மஹாலில் நடைபெற இருப்பதால்
சகோதரர்கள் அனைவரும் இதையே அழைப்பாக ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

தொடர்புக்கு :-
8883002333
9842671607
8883377786

தோழமையுடன் அழைக்கின்றது....
முத்துப்பேட்டை பைத்துல்மால்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech