ஜெயலலிதாவுக்கு ஜாமீன் முத்துப்பேட்டையில் கொட்டும் மழையில் அ.தி.மு.க வினர் வெடி வெடித்து கொண்டாட்டம்

10/22/20140 comments




                                     




முத்துப்பேட்டை அக் – 18

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில். சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு நேற்று ஜாமீன் கிடைத்ததையடுத்து அ.தி.மு.கவினர் ஒன்றிய செயலாளரும,; ஒன்றியக்குழு தலைவருமான நடராஜன் தலைமையில் பழைய பஸ்டாண்டில் கொட்டும் மழையில் நனைந்தவாறு வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

இதில் மாவட்ட ஊராட்சி தலைவி ஜெயலட்சுமி அம்பிகாபதி, தொகுதி கழக இணைச் செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான கோவிலூர் ஜெகன், கூட்டுறவு வங்கி தலைவர் மங்கள்.அன்பழகன், துணைத்தலைவர் கோவி.பிரபு, மாவட்ட மீனவர் அணி செயலாளர் ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலைகந்தவேல,; ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் தங்கமணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குறிஞ்சி வேந்தன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி பீட்டர், ஊராட்சி செயலாளர்கள் ராஜப்பா, குணசேகரன,; ராஜமாணிக்கம், கூட்டுறவு வங்கி இயக்குனர் குணசேகரன், நகர நிர்வாகிகள் அயூப்கான், யானை காலிது, அயப்பன் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்


Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech