முத்துப்பேட்டை தமுமுக சார்பகா அவசர ஆலோசனை கூட்டம்

10/23/20140 comments









நேற்று 20.10.2014 இரவு 7 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தமுமுக சார்பகா நகர அலுவலகத்தில் புதிய ஆம்புலன்ஸ் வாங்க வசூல் சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சம்சூதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நெய்னா முகம்மது அவர்கள் முன்னிலை வகித்தார்.

முத்துப்பேட்டை தமுமுக ஆம்புலன்ஸிக்காக முக்கியமான நபர்களை சந்தித்து நிதி திரட்டுவது மற்றும் கடை வசூல் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.இதில் மமக நகர செயலாளர் தீன் முகம்மது,தமுமுக நகர செயலாளர் சீமான்,மாவட்ட மாணவரணி செயலாளர் முகம்மது பைசல் ,கத்தார் நிஜாம்,NR அலி மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்
Share this article :

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech