ஒரு முக்கிய அறிவிப்பு! !
திருச்சியை சேர்ந்த 3வயதான சிறுவர் காணவில்லை
திருச்சி தென்னூர் தர்கா பகுதியை சேர்ந்த ஷாகின்சா ஆட்டோ டிரைவரான இவரது இளைய மகன் அர்ஜித்கான் நேற்று மதியம் சுமார் 3.30 மணிக்கு இந்த சிறுவர் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான் அந்த சிறுவனுடைய தாய் வெளியில் வந்து பார்த்த போது அந்த சிறுவனை காணவில்லை ..
இந்த படத்தில் உள்ள சிறுவன் சிகப்பு கட்டம் போட்ட சட்டை அணிந்துள்ளான் இந்த சிறுவனை யாரும் கண்டால் உடனடியாக
தொடர்பு கொள்ளவும் S.நஜீர் பாஷா 9003574339


Post a Comment